
முதல்ல நாட்டு மாடு, இப்போ நாட்டு நாய் - இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
அட என்னடா இது எப்ப பார்த்தாலும் இந்த PETA பயலுக ஏதாச்சும் பண்ணிகிட்டே இருக்கானுங்களே, சரி ஒருவேள உண்மையிலேயே இவனுங்களுக்கு இந்த பிராணிக மேலெல்லாம் அக்கறை இருக்கோமோனு ' Saidapet...